Monday, January 16, 2012

கடிகள் கடிகள் கடிகள் கடிகள் கடிகள் கடிகள்

(1) சிறப்பான கடி 

ஒரு மருந்துக்கடையில் கேட்டது,

கடைக்காரர்: மாத்திரை தரட்டா, சிறப்பா?

கஸ்டமர்:   சரி சிறப்பான மாத்திரையே தாங்க.

கடைக்காரர்:  யோவ் - லொள்ளு பண்ணாதே - சிரப்பு  வேணுமா  ?  இல்லை மாத்திரையா வேணுமா? இதுவரைக்கும் அப்படி ஒரு சிறப்பான (syrup ) மாத்திரையை யாரும் கண்டு பிடிக்கல்லை.





 ஒரு பழம் பெரும் கடி
--------------------------------

இரண்டு முதியவர்கள்.

ஒருவர் இரூண்ட கண்டத்தைச சேர்ந்த கருப்பு இனத்தை சார்ந்தவர் .
மற்றவரோ மஞ்சள் இனத்தவர்.

இருவருக்கும் உலகின் மிகப் பெரிய  பரிசு பெற்றவர்கள்.

இதில் ஒரு பெரும் அதிசயம், இவர்களின் பெயரில் உள்ள ஒற்றுமை.

இருவர் பெயரும் குறிப்பிடுவது ஒரே  பொருளை.i

இது தமிழருக்கு மட்டுமே தெரியும்.


அப்படி பெயரில் என்னதான் ஒற்றுமையோ?











-------------------------------------------
கடிகள் இன்னமும் வரும்
------------------------------------------ 













(விடை (௧)  தலை இல்லாம -(௨) மண்டை இல்லா )




No comments:

Post a Comment